Monday, 16 May 2011

நாடார் பெருமக்கள்

தமிழ்நாட்டில் நாடார் சமூகத்தினர் பலர் இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.
  • ஆபிரகாம் பண்டிதர் - தமிழிசை, பாரம்பரிய மருத்துவத் துறை அறிஞர்; ’கருணாமிருத சாகரம்’ என்ற ஆய்வு நூலை எழுதியவர். 
  • ம.​ பொ. சிவஞானம் - சிலம்புச் ​செல்வர் எனப் ​போற்றப்பட்டவர்; 140 க்கும் ​மேலான நூல்க​ளை எழுதியவர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1966).
  • தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தெ.பொ.மீ.) - தமிழறிஞர்
  • நாரண துரைக்கண்ணன் - தமிழறிஞர்
  • குமரி அனந்தன் - பனைத்தொழிலாளர்கள் நலவாரியத்தலைவர்
  • பிரபஞ்சன் - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1995)
  • பொன்னீலன் - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1994)
  • பேரா.க.பஞ்சாங்கம் - எழுத்தாளர்
  • எஸ். டி. நெல்லை நெடுமாறன் - வரலாற்று ஆய்வாளர்; தொல்லியல் அறிஞர் பட்டம் பெற்றவர்; பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்
  • சிவ நாடார் - பத்மபூஷண் விருது பெற்றார்; HCL Technologies தலைவர்
  • வி.ஜி.பன்னீர்தாஸ் - VGP Group நிறுவனங்கள்; பல துறைகளில் சிறப்பு
  • பெரும்புலவர் அருளப்பனார் - இலக்கியப் பங்களிப்பு
  • பேராசிரியர் மரிய அந்தோணி - தேம்பாவணி அறிஞர்
  • தமிழ்ப் புலவர் சேவியர் முத்து - இலக்கியப் பங்களிப்பு
  • டாக்டர் மத்தியாஸ் - குமரி மாவட்டத்தில் பெயரெடுத்த மருத்துவர்
  • ஜெயராஜ் செல்லத்துரை நாடார் - கல்வித் துறைப் புரவலர்

No comments:

Post a Comment